ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நேரடியான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நேரடியான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது

ಉದಾಹರಣೆ : ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : நேரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें और किसी प्रकार का अंतर्भाव, फेर या लगाव न हो।

क्या आप कभी सीधी बात नहीं कर सकते।
प्रत्यक्ष, सीधा

ಅರ್ಥ : நேரான,நேரடியான

ಉದಾಹರಣೆ : இது நேரடியான அனுபவத்தின் பயன்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका नाम लेने मात्र से ही उसका बोध हो (व्याकरण)।

पानी का अभिधेय अर्थ जल है।
अभिधेय, पदार्थ, वाच्य

ಅರ್ಥ : கோணல் மாணல் இல்லாத

ಉದಾಹರಣೆ : தயவுசெய்து நீங்கள் என்னுடைய நேரடியான கேள்விகளுக்கு நேரடியாக பதிலைக் கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो व्यंग या टेढ़ा न हो।

कृपा कर आप मेरे सीधे सवालों के सीधे जवाब दीजिए।
अव्यंग, अव्यङ्ग, सीधा

ಅರ್ಥ : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது

ಉದಾಹರಣೆ : நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका अगला या ऊपरी भाग सामने या ठीक जगह पर हो।

तुमने सीधे कपड़े को उल्टा करके पहन लिया।
सीधा