ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.
ಉದಾಹರಣೆ : பெண் மார்பக புற்று நோய் உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : கொங்கை, தனம், மார்பகம், மார்பு, முலை, ஸ்தனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
स्त्री का स्तन।
Either of two soft fleshy milk-secreting glandular organs on the chest of a woman.
ಅರ್ಥ : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.
ಉದಾಹರಣೆ : அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்
ಸಮಾನಾರ್ಥಕ : மார்பு
शरीर का वह भाग जो पेट और गरदन के बीच स्थित होता है।
The part of the human torso between the neck and the diaphragm or the corresponding part in other vertebrates.
ಸ್ಥಾಪನೆ