ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நீலம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நீலம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நிறங்களில் ஒன்று

ಉದಾಹರಣೆ : அரசினர் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறம் நீலநிறம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஊதா, நீலநிறம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह रंग जो आकाश या नील रंग का होता है।

चित्रकार प्रकृति का चित्र बनाते समय आकाश को नीले रंग में रंगना भूल गया है।
जंगार, नीला, नीला रंग

ಅರ್ಥ : பகல் பொழுதில் வானத்திலுள்ள நீல வண்ணம் அல்லது நீல வண்ணம் ஏற்படுத்தக் கூடிய பொருள்

ಉದಾಹರಣೆ : அவன் ஒளிமிக்க நீலநிற கண்விழியை பெற்றிருந்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : நீலத்தன்மை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नीले होने की अवस्था।

स्वाति की आँखें नीलापन लिए हुए हैं।
नीलता, नीलापन, नीलाभ, नीलिमा

ಅರ್ಥ : நீலம் மாமரம்

ಉದಾಹರಣೆ : இந்த தோட்டத்தில் ஏழு நீலம், இரண்டு தஷ்கரி மேலும் மீதி பாதாமியாக இருக்கின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नीलम आम का पेड़।

इस बगीचे में सात नीलम, दो दशहरी तथा बाकी बादामी हैं।
नीलम, नीलम आम

Large evergreen tropical tree cultivated for its large oval fruit.

mangifera indica, mango, mango tree

ಅರ್ಥ : நீலம், நீலநிறச் சாயம்

ಉದಾಹರಣೆ : ரஞ்சன் தன் குர்தாவிற்கு நீல நிறத்தில் சாயம் போட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : நீலநிறச் சாயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नील नामक पौधे से निकलनेवाला नीला रंग।

वह नील लगा पायजामा कुर्ता पहने हुए था।
नील

A blue dye obtained from plants or made synthetically.

anil, indigo, indigotin

ಅರ್ಥ : நீலம், நீலநிறம்

ಉದಾಹರಣೆ : நீலநிறத்தில் வானம் தெளிவாக இருக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : நீலநிறம்

ಅರ್ಥ : ஒரு வகை மாம்பழம்

ಉದಾಹರಣೆ : குழந்தை நீலத்தின் கொட்டையை சூப்பிக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का आम।

बच्चा नीलम की गुठली चूस रहा है।
नीलम, नीलम आम

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango