ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நீந்து ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நீந்து   வினைச்சொல்

ಅರ್ಥ : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

ಉದಾಹರಣೆ : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : கட, வெல்லு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

ಅರ್ಥ : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ಉದಾಹರಣೆ : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

ಅರ್ಥ : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

ಉದಾಹರಣೆ : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : நீச்சலடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

ಅರ್ಥ : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ಉದಾಹರಣೆ : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்