ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிலையற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிலையற்ற   பெயரடை

ಅರ್ಥ : சொத்துக்களை ஓர் இடத்திலிருந்து மற்றொருஇடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியது

ಉದಾಹರಣೆ : ஆடை, நகைகள் போன்றவை நிலையற்ற சொத்துக்கள் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : அசைகிற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(सम्पत्ति) जिसे एक स्थान से दूसरे स्थान पर लाया जा सके।

गहने,कपड़े आदि चल सम्पत्ति हैं।
चर, चल, जंगम, मनकूला

(of personal property as opposed to real estate) can be moved from place to place (especially carried by hand).

movable

ಅರ್ಥ : ஒன்று நிரந்தரமில்லாத

ಉದಾಹರಣೆ : அவன் நிலையில்லாத கற்பனைகளில் மூழ்கி குளிக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : நிரந்தரமற்ற, நிரந்தரமில்லாத, நிலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका अस्तित्व न हो।

वह अनस्तित्व कल्पनाओं में गोता लगाता रहा।
अनस्तित्व, अविद्यमानना, असित्वहीन, नेस्ती

ಅರ್ಥ : நிலையில்லாத

ಉದಾಹರಣೆ : நம்முடைய தேசத்தில் பெரும்பாலானத் தலைவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களின் நிலையற்ற சொத்துக்களுக்கு எஜமானனாக இருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சாசுவதமற்ற, சாசுவதமில்லாத, சாஸ்வதமற்ற, சாஸ்வதமில்லாத, நிரந்தரமில்லாத, நிலைபேறற்ற, நிலைபேறில்லாத, நிலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गतिशील एवं स्थिर या स्थायी।

हमारे देश के अधिकतर नेता करोड़ो रुपयों की चल-अचल संपत्ति के मालिक हैं।
चल-अचल