ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நாணயம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நாணயம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

ಉದಾಹರಣೆ : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : காசு, பைசா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

ಅರ್ಥ : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

ಸಮಾನಾರ್ಥಕ : காசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

ಅರ್ಥ : நாணயம்

ಉದಾಹರಣೆ : ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.

ಅರ್ಥ : நாணயங்கள்.

ಉದಾಹರಣೆ : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : காசு, சில்லரை, சில்லறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

ಅರ್ಥ : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

ಉದಾಹರಣೆ : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

ಸಮಾನಾರ್ಥಕ : காசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

ಅರ್ಥ : நாணயம்

ಉದಾಹರಣೆ : என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत कम पैसा।

मेरे पास एक कौड़ी भी नहीं है।
कौड़ी

एक प्राचीन सिक्का।

पण आठ कौड़ियों का होता था।
पण