ಅರ್ಥ : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்
ಉದಾಹರಣೆ :
அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நன்மை, நல்லகாலம், நல்லசமயம், நல்லவேளை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :