ಅರ್ಥ : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்
ಉದಾಹರಣೆ :
நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : பட்டிணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
People living in a large densely populated municipality.
The city voted for Republicans in 1994.ಅರ್ಥ : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்
ಉದಾಹರಣೆ :
சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.
ಅರ್ಥ : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.
ಉದಾಹರಣೆ :
மும்பை பாரதத்தின் பெரிய நகரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நாட்டின் நிர்வாகப் பிரிவு
ಉದಾಹರಣೆ :
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
ಸಮಾನಾರ್ಥಕ : குடியிருப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :