ಅರ್ಥ : பழம், காய், பயிர் வகைளில் மூடியுள்ள உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.
ಉದಾಹರಣೆ :
பாதாம் பருக்கு மேல் மிக கடினமான தோல் இருக்கின்றது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A hard outer covering as of some amoebas and sea urchins.
testಅರ್ಥ : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.
ಉದಾಹರಣೆ :
அவன் தோலால் செருப்பு தைக்கிறான்
ಅರ್ಥ : பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி
ಉದಾಹರಣೆ :
பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The natural outer covering of food (usually removed before eating).
rindಅರ್ಥ : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி
ಉದಾಹರಣೆ :
குளிர்க்காலத்தில் நம்முடைய தோலை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :