ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தெரிந்த ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தெரிந்த   பெயரடை

ಅರ್ಥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்

ಉದಾಹರಣೆ : கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो जाना जा सके या जानने योग्य हो।

ईश्वर सहृदय व्यक्तियों के लिए ज्ञेय है।
अभिमंतव्य, अभिमन्तव्य, अवगत, अवधेय, ग्राह्य, ज्ञातव्य, ज्ञानगम्य, ज्ञेय, बोधगम्य, बोध्य, वेदितव्य

Capable of being apprehended or understood.

apprehensible, graspable, intelligible, perceivable, understandable

ಅರ್ಥ : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.

ಉದಾಹರಣೆ : இது எனக்கு தெரிந்த விஷயம்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Apprehended with certainty.

A known quantity.
The limits of the known world.
A musician known throughout the world.
A known criminal.
known

ಅರ್ಥ : முதலிலேயே தெரிந்த

ಉದಾಹರಣೆ : இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிந்த, அறிமுகமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहले से जाना हुआ।

ये सभी अभिज्ञात वस्तुएँ हैँ कुछ नया दिखाइए।
अभिज्ञात, पूर्व परिचित

ಅರ್ಥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.

ಉದಾಹರಣೆ : இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை

ಸಮಾನಾರ್ಥಕ : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनुभव रखनेवाला या जिसे किसी काम,वस्तु आदि का अनुभव हो।

इस काम के लिए एक अनुभवी व्यक्ति की आवश्यकता है।
अनुभवी, आजमूदाकार, आज़मूदाकार, जहाँदीद, जहाँदीदा, जानकार, तजरबाकार, तजरबेकार, तजरुबाकार, तजर्बेकार, तजुरबेकार, तजुर्बेकार, परिपक्व, मँजा हुआ

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient

ಅರ್ಥ : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।

वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।
आशना, जाना-पहचाना, परिचित, वाक़िफ़, वाकिफ