ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : மிக இலேசாக தாக்கினாலும் தூளாகிப்போவது
ಉದಾಹರಣೆ : கீழே விழுந்தவுடன் பப்படம் நொறுங்கியது
ಸಮಾನಾರ್ಥಕ : நொறுங்கு, பொடியாகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
बहुत थोड़े आघात से चूरचूर हो जाना।
Break or fall apart into fragments.
ಅರ್ಥ : சர் சர் என சத்தத்துடன் உடைவது
ಉದಾಹರಣೆ : தரையின் மீது விழுந்தவுடனே பப்படம் நொறுங்கிப்போனது
चुरचुर शब्द करके टूटना।
Press or grind with a crushing noise.
ಅರ್ಥ : சர் சர் என சப்தம் கொடுப்பது
ಉದಾಹರಣೆ : காய்ந்த இலைகளின் மீது நடப்பதால் அவை நொறுங்கிப் போகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : நொறுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
चुरचुर शब्द करना।
ಸ್ಥಾಪನೆ