ಅರ್ಥ : கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்காத நிலை
ಉದಾಹರಣೆ :
மாலதி தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : உறக்கமின்மை, நித்திரையின்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A temporary state in which you are unable (or unwilling) to sleep.
Accept your wakefulness and sleep in its own contrary way is more likely to come.ಅರ್ಥ : மனிதனுக்கு தூக்கம் முற்றிலும் வராதது அல்லது குறைவாக இருக்கும் ஒரு நோய்
ಉದಾಹರಣೆ :
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक रोग जिसमें मनुष्य को नींद बिल्कुल नहीं आती या कभी-कभी और बहुत कम आती है।
अनिद्रा से पीड़ित रोगी खाट पर करवटें बदल रहा था।An inability to sleep. Chronic sleeplessness.
insomnia