ಅರ್ಥ : துளசியிலான மாலை
ಉದಾಹರಣೆ :
மகாத்மாஜி துளசி மாலை அணிந்திருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : குல்லை மாலை, துளசிமாலை, துளவு மாலை, துழாய்மாலை, பிருந்தை மாலை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace