ಅರ್ಥ : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
ಉದಾಹರಣೆ :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : தரிசுநிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।ಅರ್ಥ : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்
ಉದಾಹರಣೆ :
விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : தரிசு நிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cultivated land that is not seeded for one or more growing seasons.
fallowಅರ್ಥ : துண்டிப்பது
ಉದಾಹರಣೆ :
மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : வெட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ தனித்தனிப் பகுதிகளாக்குதல், தொடர்பற்றதாக ஆக்குதல்
ಉದಾಹರಣೆ :
காய்கறி வெட்டும் சமயம் என்னுடைய விரல் துண்டானது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : துண்டி, வெட்டு, அறு
ಉದಾಹರಣೆ :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : துண்டி, உடை, விட்டுபோ
ಉದಾಹರಣೆ :
ராமனுக்கும் குமாருக்கும் இடையே இருந்த கடித தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
चलते हुए क्रम का भंग होना।
कवायद कर रहे जवानों का क्रम टूट गया।