ಅರ್ಥ : ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால் விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.
ಉದಾಹರಣೆ :
என் வலது கண் துடிப்பதால் குழப்பமாக இருக்கிறேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : துடிக்கும் செயல் அல்லது நிலை
ಉದಾಹರಣೆ :
அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : நெஞ்சுரப்பு, படபடப்பு, பதைபதைப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :