ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துக்கச்செய்தி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துக்கச்செய்தி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : துக்கமான தகவல்.

ಉದಾಹರಣೆ : மகள் இறந்துவிட்டாள் என்ற கெட்டச்செய்தி கேட்டு அவன் மயங்கி விழுந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டச்செய்தி, கெட்டதகவல், தீயசெய்தி, தீயதகவல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह समाचार जो शुभ न हो या बुरा हो।

बेटे की मृत्यु का अशुभ समाचार सुनते ही वह अचेत हो गया।
अमंगल-समाचार, अशुभ संदेश, अशुभ समाचार, कुसंवाद, कुसमाचार, दुखख़बरी, दुखद समाचार, बुरी ख़बर

ಅರ್ಥ : அயல்நாடு மற்றும் மற்ற இடத்திலிருந்து ஏதாவது ஒரு உறவினரின் இறப்பை அறிவிக்கும் செய்தி

ಉದಾಹರಣೆ : இரங்கல் செய்தி கேட்டு வீடு முழுவதும் துக்கத்தில் முழ்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : இரங்கல் செய்தி, சாவுசேதி, சாவுச்செய்தி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

परदेश या दूसरी जगह से किसी संबंधी की मृत्यु का आया हुआ समाचार।

सुनावनी सुनकर पूरा घर शोक में डूब गया।
सुनावनी