ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீவிரவாதம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீவிரவாதம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

ಉದಾಹರಣೆ : தீவிரவாதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு தீங்கிழைப்பதாகும் .


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसा राजनीतिक सिद्धांत जो असंयत,असमझौतावादी नीति को बढ़ावा दे।

उग्रवाद समाज के विकास में बाधक है।
उग्रवाद

Any political theory favoring immoderate uncompromising policies.

extremism

ಅರ್ಥ : ஆயுதங்களுக்காக ஆயுதங்களை எடுக்கும் வேலை செய்யும் ஒரு சக்தி

ಉದಾಹರಣೆ : தீவிரவாதம் உருவான பங்கால் என்ற பெயருடைய நக்சல்பாடி என்ற இடத்திலிருந்து ஆரம்பித்ததினால் அவர்களை நக்சல்வாதி என்று கூறப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நக்சல்வாதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सत्ता को हथियाने के लिए हथियारों से काम लेने की विचारधारा।

नक्सलवाद की उत्पत्ति बंगाल के नक्सलबाड़ी नामक जगह से हुई इसीलिए इसे नक्सलवाद कहा गया।
नक्सलवाद

ಅರ್ಥ : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

ಉದಾಹರಣೆ : காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதங்கவாதம், பயங்கரவாதம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भय से पूर्ण होने की अवस्था या भाव।

भयपूर्णता के कारण वह रात को घर से नहीं निकलता है।
आतंकपूर्णता, भयपूर्णता

The state of being dangerous.

hazardousness, perilousness