ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீவட்டி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீவட்டி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வெளிச்சத்துக்காக பிடிக்கப்படும் தீப்பந்தம்.

ಉದಾಹರಣೆ : இருளை போக்க கிராம மக்கள் தீவிட்டியை ஏற்றினர்

ಸಮಾನಾರ್ಥಕ : தீபந்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

डंडे में चिथड़े लपेट कर बनाई हुई जलाने की बहुत मोटी बत्ती जिसे हाथ में लेकर चलते हैं।

रात के अंधेरे में भीड़ के आगे चल रहे कुछ व्यक्तियों के हाथ में मशालें थीं।
मशाल, मसाल, मसियार

ಅರ್ಥ : எரிந்த அல்லது எரிகிற மரத்துண்டு

ಉದಾಹರಣೆ : நிர்மலா தன்னுடைய மாற்றாந்தாய் மகனுக்கு தீவட்டியால் சூடு வைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : எரிபந்தம், தீக்கொள்ளி, தீப்பந்தம், தீவர்த்தி, தோரணீயம், பந்தம், பந்தவிளக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जलती या सुलगती हुई लकड़ी।

निर्मला ने अपने सौतेले बेटे को लुआठ से जला दिया था।
अलात, लुआठ, लुआठा, लुआठी, लुकठी, लुकरी, लुकाठ, लुकाठी, लुकारी, लूका

A piece of wood that has been burned or is burning.

brand, firebrand