ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீர்வு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீர்வு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தீர்வு ஏற்படும் செயல்

ಉದಾಹರಣೆ : என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निपटने या निपटाने की क्रिया या भाव।

झगड़े के निपटारे के बाद लोग अपने घर चले गए।
निपटान, निपटारा, निबटान, निबटारा

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ಉದಾಹರಣೆ : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு

ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ಉದಾಹರಣೆ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

ಅರ್ಥ : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை

ಉದಾಹರಣೆ : அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निपटाने की क्रिया या भाव।

मैं घरेलू मामलों के निपटारे में बाहरी लोगों का हस्तक्षेप पसंद नहीं करती।
निपटान, निपटारा, निपटाव, निबटान, निबटारा, वृजन