ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீயவேலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீயவேலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

ಉದಾಹರಣೆ : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயக்காரியம், பாவகாரியம், பாவச்செயல், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை

ಅರ್ಥ : தீயச் செயல்.

ಉದಾಹರಣೆ : அவன் கெட்டவேலைகளைச் செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டவேலை, கொடியவேலை, மோசமானவேலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कर्म का अभाव।

वह अकर्म से कर्म की ओर अग्रसर है।
अकरण, अकर्म, अकार्य, कर्महीनता

The state of being inactive.

inaction, inactiveness, inactivity