ಅರ್ಥ : புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்
ಉದಾಹರಣೆ :
பழங்காலத்தில் ராட்சசர்களின் பயத்தால் தர்மசெயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அசுரன், அரக்கன், இராட்சசன், கொடூரன், தீயன், துஷ்டன், மூர்க்கன், ராட்சசர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
धर्म-ग्रंथों में मान्य वे दुष्ट आत्माएँ जो धर्म विरोधी कार्य करती हैं तथा देवताओं, ऋषियों आदि की शत्रु हैं।
पुरातन काल में राक्षसों के डर से धर्म कार्य करना मुश्किल होता था।ಅರ್ಥ : நடத்தையில் ஒழுக்கம் இல்லாதவன்.
ಉದಾಹರಣೆ :
கெட்டவர்களின் நட்பிலிருந்து நீங்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டவன், பொல்லாதவன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :