ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மறைப்பதற்காக எழுப்பப்படும் கட்டிடத்தின் சுவர்

ಉದಾಹರಣೆ : மக்கள் திரையை கிழித்துக் கொண்டு தோட்டத்தில் நுழைந்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : எழினி, நூழில், பச்சவடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विभाग या आड़ करने के लिए उठाई गई मकान आदि की दीवार।

लोग पर्दा फाँद कर बगीचे में घुस आए हैं।
परदा, पर्दा

ಅರ್ಥ : ரதம் அல்லது பல்லக்கு மேலே போர்த்தப்படும் மறைப்பு

ಉದಾಹರಣೆ : வெயிலிலிருந்து காப்பதற்காக வண்டி ஓட்டுபவன் மாட்டுவண்டியின் மேலே திரை போட்டுள்ளான்

ಸಮಾನಾರ್ಥಕ : மறைப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रथ या पालकी आदि के ऊपर आड़ करने का परदा।

धूप से बचने के लिए गाड़ीवान ने बैलगाड़ी के ऊपर ओहार डाल दिया।
उहार, ओहार

ಅರ್ಥ : கதவு, ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவும் மற்றும் காற்று, வெளிச்சம் ஆகியவற்றை தடுப்பதற்கோ மாட்டப்படும் மடிப்புகள் கொண்ட துணி

ಉದಾಹರಣೆ : காற்று வர அவன் திரையை விலக்கினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनेक पतली आड़ी पटरियों का ढाँचा जो कुछ किवाड़ों में प्रकाश, धूल आदि रोकने के लिए जड़ा होता है।

प्रकाश और हवा आने के लिए झिलमिली को इधर-उधर सरकाया जा सकता है।
झिलमिली

A canopy made of canvas to shelter people or things from rain or sun.

awning, sunblind, sunshade

ಅರ್ಥ : ஆசனத்திற்கு பின்னே தொங்கவிடப்படும் திரை

ಉದಾಹರಣೆ : கோயிலில் தாகூர்ஜி ஆசனத்திற்கு பின்னே ஏழு வண்ணமுள்ள திரை தொங்கிக்கொண்டிருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आसन के पीछे की ओर लटकाया जाने वाला परदा।

मंदिर में ठाकुरजी के आसन के पीछे सतरंगी पिछवाई लटक रही थी।
पिछवाई