ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திருகாணி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திருகாணி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.

ಉದಾಹರಣೆ : அவன் அந்த அறையில் ஆணி அடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆணி, கடையாணி, சிற்றாணி, புரியாணி, பொடியாணி, முறுக்காணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कहीं ठोंकने या गाड़ने के लिए लोहे या काठ की मेख।

राम ने कपड़े टाँगने के लिए दीवार में कील ठोंकी।
कील, कीलक, खिल्ली, वर्कट, शंकु, शङ्कु

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

ಅರ್ಥ : தோடு, மூக்குத்தி போன்றவற்றில் திருகி உட்செலுத்தும் சிறு கம்பி போன்ற ஆணி.

ಉದಾಹರಣೆ : திருகாணி இல்லாத காரணத்தால் அந்த தோடு கீழே விழுந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पेच आदि में बना हुआ गोलाकार घुमाव।

पेच की चूड़ी के कारण ही पेच किसी वस्तु में आसानी से लग जाता है।
चूड़ी

The raised helical rib going around a screw.

screw thread, thread

ಅರ್ಥ : திருகாணி

ಉದಾಹರಣೆ : ராமு திருகாணியை சுவற்றில் அடித்து புகைப்படத்தை மாற்றினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह कील या काँटा जिसके अगले नुकीले भाग पर कील की आधी लंबाई तक गड़ारियाँ बनी होती हैं।

पेच को ठोककर नहीं, बल्कि घुमाकर जड़ा जाता है।
कुलफ़ी, कुलफी, कुल्फ़ी, कुल्फी, पेंच, पेच, स्क्रू

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw