ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திடம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திடம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை

ಉದಾಹರಣೆ : உறுதியான காரணத்தினால் மரஞ்செடிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதி, பலம், வலிமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गतिहीन होने की अवस्था या भाव।

गतिहीनता के कारण पेड़-पौधे एक ही जगह पर स्थिर होते हैं।
अगतिकता, अगत्वरता, गतिहीनता

The quality of not moving.

immobility

ಅರ್ಥ : கெட்டியாகவும் நெகிழ்வுதன்மையற்றதாகவும் இருப்பது .

ಉದಾಹರಣೆ : திடப்பொருள்களின் திடம் திரவப்பொருள்களை விட அதிகமாக இருக்கிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सघन होने की अवस्था या भाव।

ठोस की सघनता द्रव की अपेक्षा अधिक होती है।
अविरलता, घनता, घनत्व, घनापन, निविड़ता, निविरीसता, सघनता

The spatial property of being crowded together.

compactness, concentration, denseness, density, tightness

ಅರ್ಥ : கெட்டித்தன்மையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்

ಉದಾಹರಣೆ : கல் ஒரு திடப்பொருள் ஆகும்.

ಸಮಾನಾರ್ಥಕ : திடப்பொருள், திண்மை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो निश्चित आयतन एवं आकार का हो या ना तरल हो ना गैस।

पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।
ठोस, ठोस पदार्थ

ಅರ್ಥ : வலிமையாக இருக்கும் செயல்

ಉದಾಹರಣೆ :

ಸಮಾನಾರ್ಥಕ : பலம், வலிமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सशक्त करने या होने की क्रिया।

महिलाओं के सशक्तिकरण के लिए समाज को ठोस कदम उठाने होंगे।
शक्तिकरण, सशक्तिकरण

The act of increasing the strength of something.

strengthening

ಅರ್ಥ : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.

ಉದಾಹರಣೆ : ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆற்றல், உறுதி, சக்தி, பலம், வலிமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दृढ़ होने की अवस्था या भाव।

राम के इस काम से हमारे संबंध में दृढ़ता आई है।
दृढ़ता, पक्कापन, मजबूती, मज़बूती, स्थायिता, स्थायित्त्व, स्थिरता

The trait of being resolute.

His resoluteness carried him through the battle.
It was his unshakeable resolution to finish the work.
firmness, firmness of purpose, resoluteness, resolution, resolve

ಅರ್ಥ : உடல் திடமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ಉದಾಹರಣೆ : உடல்வலிமைக்காக அவன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உடல்பலம், உடல்வலிமை, உறுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शक्तिशाली होने की अवस्था या भाव।

शरीर की बलिष्ठता के लिए वह प्रतिदिन व्यायाम करता है।
पुष्टता, पुष्टि, बलशालिता, बलिष्ठता, शक्तिशालीता