ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தாமதம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தாமதம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.

ಉದಾಹರಣೆ : அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : காலம், நெடுநாள், நேரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत अधिक समय।

उनके इंतज़ार में ज़माना गुज़र गया।
अरसा, अर्सा, जमाना, ज़माना, मुद्दत

A prolonged period of time.

We've known each other for ages.
I haven't been there for years and years.
age, long time, years

ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை

ಉದಾಹರಣೆ : வேலையில் தாமதம் செய்யாதே

ಸಮಾನಾರ್ಥಕ : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ढीला होने की अवस्था या भाव।

अपने काम में ढील मत पड़ो वरना पछताओगे।
अतत्परता, अनध्यवसाय, ढिलाई, ढील, ढीलापन, शिथिलता, शिथिलाई

The quality of being lax and neglectful.

laxity, laxness, remissness, slackness

ಅರ್ಥ : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ಉದಾಹರಣೆ : இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : காலந்தாழ்த்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विलम्ब होने की अवस्था या भाव।

इस कार्य की विलम्बता स्वीकार्य नहीं है।
अत्वरा, विलंबता, विलम्बता

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.

ಉದಾಹರಣೆ : எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது

ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை

ಉದಾಹರಣೆ : எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : காலநீடிப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चलते हुए या होने वाले काम को कुछ समय के लिए रोक देने की क्रिया।

असमय वर्षा के कारण कार्यक्रम का विलंबन स्वाभाविक है।
कालदान, विलंबन, विलम्बन

साधारण या नियत से अधिक समय।

मुझे यहाँ आने में देर हो जाए हो चिंता मत करना।
अतिकाल, अतिवेला, अबार, अबेर, अलसेट, अवसेर, अवेर, चिर, देर, देर-सवेर, देरी, बेर, लेट, विलंब, विलम्ब, व्याज

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

Time during which some action is awaited.

Instant replay caused too long a delay.
He ordered a hold in the action.
delay, hold, postponement, time lag, wait