ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தள்ளிவை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தள்ளிவை   வினைச்சொல்

ಅರ್ಥ : தள்ளிவை, விலக்கு

ಉದಾಹರಣೆ : அவனுடைய மனு தள்ளி வைக்கப்பட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : விலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चयन न करना।

साक्षात्कारकर्ताओं ने मुकेश को छाँट दिया।
छाँट देना, छाँटना

ಅರ್ಥ : விலக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : ஏற்பாடு செய்பவர் நேர்காணாலுக்கான நாளை தள்ளிவைத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒத்திவை, விலக்கிவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

टालने का काम दूसरे से कराना।

प्रबंधक ने साक्षात्कार का दिन टलवा दिया।
टलवाना

ಅರ್ಥ : முடிவு செய்யப்பட்டதிலிருந்து மேலும் சில காலம் வரை தள்ளிப்போட்ட நிலை

ಉದಾಹರಣೆ : டிசம்பர் மாதப் பயணம் இப்பொழுது கோடைக்கால விடுமுறை வரை ஒத்திப்போடப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒத்திப்போடு, ஒத்திவை, தள்ளிப்போடு, விலக்கிப்போடு, விலக்கிவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चित समय से आगे का समय नियत होना।

दिसम्बर की यात्रा अब गर्मी की छुट्टियों तक टल गई है।
टरना, टलना, मुलतवी होना, स्थगित होना