ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தளர்ந்துபோ ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தளர்ந்துபோ   வினைச்சொல்

ಅರ್ಥ : உடலில் மெலிவு ஏற்படல்

ಉದಾಹರಣೆ : அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, சோர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर का क्षीण होना।

वह धीरे-धीरे दुबला रहा है।
अटेरन होना, क्षीणकाय होना, दुबलाना, सूखना, हड्डियाँ निकल आना

ಅರ್ಥ : ஒரு சிறந்த நிலையில் இருப்பது

ಉದಾಹರಣೆ : அதிக முறை பயன்படுத்தியதன் காரணமாக இந்த காலுறை தளர்ந்துபோய்விட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष अवस्था में पहुँचना।

बार-बार उपयोग के कारण यह मोजा ढीला हो गया है।
होना

Arrive at a certain condition through repeated motion.

The stitches of the hem worked loose after she wore the skirt many times.
work

ಅರ್ಥ : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை

ಉದಾಹರಣೆ : எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, சோர்வடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक ही तरह के काम या वातावरण से घबराना।

कभी-कभी कम्प्यूटर पर बैठे-बैठे मन ऊबता है।
अकुताना, अकुलाना, अगुताना, अफरना, उकताना, उचटना, उबना, ऊबना, बोर होना

Exhaust or get tired through overuse or great strain or stress.

We wore ourselves out on this hike.
fag, fag out, fatigue, jade, outwear, tire, tire out, wear, wear down, wear out, wear upon, weary