ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தலைகலன் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தலைகலன்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தலைப்பாகையின் மேலே கட்டப்படும் ஒரு வகை ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சுவாமிஜியின் தலைபாகையின் மேலே தலைநகை அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சிகாமணி, தலைநகை, தலைபூடனம், தலைபூண், தலைபொலன், தலையாபரணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पगड़ी के ऊपर बाँधा जानेवाला एक प्रकार का आभूषण।

समधीजी की पगड़ी के ऊपर पगार सुशोभित हो रहा था।
पगार, सिरपेच

ಅರ್ಥ : தலை மேல் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : பிறந்தநாளில் அவளுடைய கணவன் மூலமாக ஒரு தலைநகையை பரிசாக கொடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : சிகாமணி, தலைநகை, தலைபூ, தலைபூடகம், தலைபொலன், தலையாபரணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिर पर पहनने का एक गहना।

सालगिरह के अवसर पर उसके पति द्वारा उपहार स्वरूप एक सिरबंदी भेंट की गयी।
सिरबंदी

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry