ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தமுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தமுக்கு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்

ಉದಾಹರಣೆ : ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்

ಸಮಾನಾರ್ಥಕ : டமாரம், தண்டோரா, பறை சாற்றல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ढोल आदि पीटकर की जाने वाली आधिकारिक घोषणा या दी जाने वाली सूचना।

राजकुमारी के स्वयंवर की मुनादी सुनकर कई राजकुमार स्वयंवर में भाग लेने पहुँचे।
एलान, डुग्गी, डोंड़ी, डौंड़ी, ढ़िंढोरा, ढिंडोरा, ढिंढोरा, ढिढोरा, मुनादी

ಅರ್ಥ : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

ಉದಾಹರಣೆ : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தம்பட்டம், பறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ

ಅರ್ಥ : கிராமப்புறங்களில் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும் மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்படும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் எந்தவொரு அறிக்கையும் தமுக்கு மூலம் அறிவிக்கப்படும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चमड़ा मढ़ा हुआ एक छोटा बाजा जिसे बजाकर किसी बात की घोषणा की जाती है।

पुराने ज़माने में कोई भी घोषणा डुगडुगी बजाकर दी जाती थी।
डुगडुगिया, डुगडुगी, डुग्गी, डोंड़ी, डौंड़ी, डौंडी, ढ़िंढोरा, ढिंढोरा, ढिढोरा