ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தட்சணை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தட்சணை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்

ಉದಾಹರಣೆ : கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : சம்பாரம், சம்பாவனை, சிட்சை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह दान जो ब्राह्मणों आदि को शुभकार्य के समय दिया जाता है।

कथा समाप्ति के बाद राम ने पंडितजी को एक सौ एक रुपये दक्षिणा दी।
दक्षिणा, दच्छिना

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

ಅರ್ಥ : சுப நிகழ்ச்சிகளுக்காக கொடுக்கப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : அவன் பண்டிதனுக்கு தட்சணையாக நூறு ரூபாய் கொடுத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சம்பாவணை, தெட்சணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नेवतहारी द्वारा मांगलिक अवसरों आदि पर दिया जाने वाला धन आदि।

उसने पंडितजी को सौ रुपये न्योता दिये।
नेवता, न्योता

ಅರ್ಥ : உணவு உண்ட பின்பு கொடுக்கப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : அவன் பண்டிதர்களுக்கு நூறுநூறு ரூபாய் தட்சணைக் கொடுத்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भोजन करने के निमित्त दिया गया धन।

उसने पंडितों को सौ-सौ रुपए खवाई दी।
खवाई