ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தடுமாற்றம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தடுமாற்றம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : திசைகளின் தொடர்பில் தடுமாறும் செயல்

ಉದಾಹರಣೆ : முட்டாள்தனம் தடுமாற்றத்தை உருவாக்குகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்கின்மை, தவறுதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दिशाओं के संबंध में भ्रम होने की क्रिया।

अज्ञानता दिग्भ्रम पैदा करता है।
दिग्भ्रम, दिशाभ्रम

ಅರ್ಥ : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கலாய்ப்பு, அலந்தலை, கலக்கம், தட்டழிவு, தயக்கம், புத்திமயக்கம், மாறாட்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चित्त के अस्थिर होने का भाव।

व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।
अभिनिविष्टता, अशांतता, अस्थिरचित्तता, उद्विग्नता, चलचित्ता, व्यग्रता

Feelings of anxiety that make you tense and irritable.

disquietude, edginess, inquietude, uneasiness

ಅರ್ಥ : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

ಉದಾಹರಣೆ : தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சம், தயக்கம், வெட்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई काम करने से पहले मन में होनेवाली हलकी रुकावट।

दीपा को यह उपहार देने में मुझे हिचक हो रही है।
दीपा को यह उपहार देने से पहले मैं आगा-पीछा कर रहा था।
अकधक, आगपीछ, आगा-पीछा, आगापीछा, झिझक, व्रीड़ा, संकोच, हिचक, हिचकिचाहट

A feeling of diffidence and indecision about doing something.

hesitance, hesitancy