ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தடுக்கக்கூடிய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : தடுக்கும் தகுதியுள்ள

ಉದಾಹರಣೆ : தீயச்செயல் போன்ற தடுக்கக்கூடிய செயலை தடுக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रोके जाने योग्य।

भ्रष्टाचार जैसे आरोधनीय कार्यों को रुकना ही चाहिए।
आरोधनीय

ಅರ್ಥ : தடை செய்யக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : அரசாங்கம் ஒரு பயங்கரவாதத்தை தடுக்கக்கூடிய படையை உருவாக்குவதற்கு எண்ணிக்கொண்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निरोध करने वाला या रोकने वाला।

सरकार एक आतंकवाद निरोधक दस्ता बनाने पर विचार कर रही है।
निरोधक, निरोधी, रोकनेवाला

ಅರ್ಥ : எந்தவொரு வேலையையும் செய்வதைத் தடுக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : உங்களுடைய தடுக்கக்கூடிய விஷயங்களின் காரணமாக என்னுடைய இந்த வேலை இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கும், தடை செய்யக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई काम आदि करने के लिए बाध्य करनेवाला।

आपकी बाध्यकारी बातों के कारण मुझे यह काम करना पड़ा।
बाध्यकारी

ಅರ್ಥ : தடுக்கக்கூடிய அல்லது போக்கக்கூடிய வகை

ಉದಾಹರಣೆ : கிராமத்தில் மலேரியா வராமல் தடுக்கக்கூடிய வழிவகைகளைக் கையாண்டனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கிற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निवारण करने या रोकनेवाला।

मलेरिया फैलने से पहले ही गाँव में मलेरिया निवारक दवाएँ बाँटी गईं।
निवारक

Tending to prevent or hinder.

preventative, preventive

ಅರ್ಥ : தடுக்ககூடிய

ಉದಾಹರಣೆ : சீனிமணல் மின்சாரத்தை தடுக்கக்கூடிய ஒன்று

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கும், தடை செய்யும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अवशोषित करने या मिलने में असक्षम हो।

चीनी मिट्टी विद्युत का प्रतिरोधी है।
प्रतिरोधक, प्रतिरोधी, रोधक, रोधी