ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சோடுதவலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சோடுதவலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

ಅರ್ಥ : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கமோரா, சோடுதலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा