ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சேவை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சேவை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பால் அல்லது ............................

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு முஸ்லீம்களின் வீட்டில் ஈத் அன்று சேவை அவசியம் செய்யப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உபசாரம், ஊழியம், சேவகம், தொண்டு, ஸேவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुँधे हुए मैदे से बनाए हुए पतले लच्छे जो दूध या पानी में पकाकर खाए जाते हैं।

हर मुसलमान के घर ईद के दिन सेवई ज़रूर बनती है।
सिवइयाँ, सिवईं, सेवँई, सेवई, सेवईं, सेवैया, सेवैयाँ

Pasta in strings thinner than spaghetti.

vermicelli

ಅರ್ಥ : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

ಉದಾಹರಣೆ : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

ಸಮಾನಾರ್ಥಕ : வசதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

ಅರ್ಥ : பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும் தொண்டு.

ಉದಾಹರಣೆ : அவன் இரவு-பகல் தன் தந்தைக்கு சேவை செய்கிறான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बड़े, पूज्य, स्वामी आदि को सुख पहुँचाने के लिए किया जाने वाला काम।

वह दिन-रात अपने माता-पिता की सेवा में लगा रहता है।
अवराधन, इताअत, इताति, ख़िदमत, खिदमत, टहल, परिचर्या, सेवा

An act of help or assistance.

He did them a service.
service

ಅರ್ಥ : நாட்டிற்கோ அல்லது நிறுவனங்களுக்கோ செய்யும் ஊழியம்

ಉದಾಹರಣೆ : இந்துஜா மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : பணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूसरों के लिए कर्तव्य का पालन, स्थान की व्यवस्था और सहायक उपकरण आदि।

यहाँ के होटलों में अच्छी सेवाएँ उपलब्ध हैं।
सेवा

Performance of duties or provision of space and equipment helpful to others.

The mayor tried to maintain city services.
The medical services are excellent.
services