ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செவ்வண்ண ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செவ்வண்ண   பெயரடை

ಅರ್ಥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்

ಉದಾಹರಣೆ : மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, சேப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फालसे के फल के रंग का।

मीरा ने फालसई साड़ी पहनी हुई है।
फालसई

Of a color intermediate between red and blue.

purple, purplish, violet

ಅರ್ಥ : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

ಉದಾಹರಣೆ : பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, சேப்பு நிற, சேப்பு வண்ண


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ लाल, सुरखी लिये हुए।

पुष्पवाटिका का एक पौधा रतनार पुष्पों से सुसज्जित था।
रतनार, रतनारा

ಅರ್ಥ : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல

ಉದಾಹರಣೆ : சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செந்நிற, செம்மை நிற, செம்மை வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मजीठ की जड़ से प्राप्त लाल रंग की तरह का।

शकुन्तला मजीठी धोती पहनी है।
मजीठी

ಅರ್ಥ : குங்குமப்பூ நிறத்திலுள்ள

ಉದಾಹರಣೆ : வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பு வண்ண, சிவப்புநிற, செந்நிற, செம்மைநிற, சேப்பு வண்ண, சேப்புநிற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

केसर के रंग का।

यज्ञ स्थल पर जगह-जगह केसरिया ध्वज लहरा रहा था।
केशरी, केसरिया, केसरी, ज़ाफ़रानी, जाफरानी, भगवा

ಅರ್ಥ : சிவப்பான

ಉದಾಹರಣೆ : இது பழுக்கும்போது சிவப்புநிற பழமாக காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செந்நிற, சேப்பு நிற, சேப்பு வண்ண


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लालपन या लालिमा लिए हुए।

यह फल पकने पर ललछौंहे रंग का हो जाता है।
ललछौंह, ललछौंहा, लाल जैसा, लाल-सा

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet