ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செலுத்து ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செலுத்து   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது

ಉದಾಹರಣೆ : அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அனுப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को भेजने में प्रवृत्त करना।

माँ ने छात्रावास में रह रही बेटी के पास मुंशीजी से पैसे भिजवाये।
चलाना, पहुँचवाना, भिजवाना, भिजाना, भेजवाना

ಅರ್ಥ : எங்கேயாவது ஒரு பொருளை கொடுப்பது

ಉದಾಹರಣೆ : நீங்கள் இந்த விண்ணப்பக் கடிதத்தை அலுவலகத்தில் கொண்டுசேருங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : கொண்டுசேர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कहीं पर कोई वस्तु देना।

आप यह आवेदन पत्र कार्यालय में जमा कर दीजिए।
आज मैंने बैंक में कुछ पैसे जमा किए।
कॉलेज में फीस भरनी है।
जमा करना, भरना

ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ಉದಾಹರಣೆ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, ஊட்டு, விதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் வாயில் பேனாவை அமுக்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : அமுக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई वस्तु किसी के अंदर डालना।

बच्चे ने मुँह में पेन ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

ಅರ್ಥ : ஓட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : டிரைவர் குழந்தைகளின் மீது மோதாமல் தன்னுடைய வண்டியை ஓட்டினார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஓட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चलने का काम दूसरे से कराना।

ड्राइवर ने बच्चों से धक्का दिलवाकर अपनी गाड़ी चलवाई।
चलवाना

ಅರ್ಥ : படகின் சுக்கான் அல்லது துடுப்பின் மூலமாக படகை செலுத்துவது

ಉದಾಹರಣೆ : கங்கையில் படகோட்டி படகை செலுத்துக்கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पतवार या चप्पू आदि के द्वारा नाव चलाना।

नाविक गंगा में नाव खे रहा है।
खेना

Propel with oars.

Row the boat across the lake.
row

ಅರ್ಥ : எய், செலுத்து

ಉದಾಹರಣೆ : போரின் போது இரு தரப்பினரும் அம்பை எய்தார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : எய்

ಅರ್ಥ : எய், செலுத்து

ಉದಾಹರಣೆ : ராமன் ராவணன் மீது அம்பு செலுத்தினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : எய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अस्त्र का चलना।

युद्ध में दोनों तरफ से बाण छूट रहे थे।
चलना, छुटना, छूटना

अस्त्र-शस्त्र आदि व्यवहार में लाना।

राम ने रावण पर अमोघ शस्त्र चलाया।
चलाना

Go off or discharge.

The gun fired.
discharge, fire, go off

ಅರ್ಥ : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

ಉದಾಹರಣೆ : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ಅರ್ಥ : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது

ಉದಾಹರಣೆ : மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது

ಸಮಾನಾರ್ಥಕ : ஓட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।

खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।
हाँकना