ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செருப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செருப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.

ಉದಾಹರಣೆ : மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?

ಸಮಾನಾರ್ಥಕ : காலணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सुरक्षा की दृष्टि से पैरों में पहनी जाने वाली चमड़े आदि की बनी वह वस्तु जो पूरी तरह से उँगलियों को ढँके रहती है।

आप बरसात में कपड़े के जूते न पहनें।
उपानह, जूता, पदत्राण, पादत्राण, पापोश

Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.

shoe

ಅರ್ಥ : காலில் பொருத்தும் படி சிறு மேல் பட்டை வைத்து தைத்த அடிப்பகுதியுடைய காலணி.

ಉದಾಹರಣೆ : என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खुली एड़ी की एक प्रकार की वस्तु जो जूते की जगह पहनी जाती है और जिसके ऊपर चमड़े आदि की पट्टियाँ लगी रहती हैं।

मेरी चप्पल टूट गई।
चप्पल

A slipper that has no fitting around the heel.

mule, scuff

ಅರ್ಥ : பெண்கள் அணியக்கூடிய செருப்பு

ಉದಾಹರಣೆ : உடையில் பலவிதமான அழகு - அழகான செருப்புகள் அலங்காரிக்கப்பட்டு இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : பாதுகா, பாதுகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों के पहनने का जूता।

दुकान में कई तरह की सुंदर-सुंदर जूतियाँ सजी थीं।
जूती