ಅರ್ಥ : இதில் சிவப்பு நிற பூ பூக்கும் ஒரு வட்ட வடிவமான மரம்
ಉದಾಹರಣೆ :
தோட்டக்காரன் தோட்டத்தில் செம்பருத்தி செடி நட்டுக் கொண்டிருகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அரத்தம், அலத்தகம், அலத்தம், பாலி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक मझोले आकार का पेड़ जिसमें लाल फूल लगते हैं।
माली उपवन में गुड़हल लगा रहा है।Any plant of the genus Hibiscus.
hibiscusಅರ್ಥ : ஒரு வகை பருத்தி
ಉದಾಹರಣೆ :
செம்பருத்தி பஞ்சு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक प्रकार की कपास।
ककही की रूई कुछ लाल होती है।