ಅರ್ಥ : நெருப்பைக் கொண்டு பொருளை சூடாக்குதல்
ಉದಾಹರಣೆ :
தேநீர் தயாரிப்பதற்காக ராதா தண்ணீரைச் சூடாக்கினாள்.
ಸಮಾನಾರ್ಥಕ : சூடேற்று, வெப்பப்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
आग पर रखकर भाप आदि के रूप में लाना या उड़ाना।
रजनी काढ़ा बनाने के लिए पानी को जला रही है।ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை வெப்பப்படுத்துதல்
ಉದಾಹರಣೆ :
அம்மா ஆறிய பாலை மீண்டும் சூடாக்கினாள்
ಸಮಾನಾರ್ಥಕ : வெப்பமாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :