ಅರ್ಥ : அளவில் சிறியதாதல்.
ಉದಾಹರಣೆ :
கயிறு இறுக்கியதால் சுருங்கி விட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : சுருக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विस्तार छोड़कर एक जगह एकत्र होना।
सूती कपड़े अक्सर पहली बार धोने से सिकुड़ते हैं।ಅರ್ಥ : தோலில் ஏற்படும் மாற்றம்
ಉದಾಹರಣೆ :
அதிக குளிர் தோலை சுருங்கச்செய்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சுருங்கச்செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसा करना कि कोई चीज सिकुड़ जाय।
तुमने मेरे स्वेटर को मशीन में धोकर सिकोड़ दिए।Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.ಅರ್ಥ : காய்ந்துபோய் சுருங்குதல் மேலும் இறுகிப்போகுதல்
ಉದಾಹರಣೆ :
வெயிலில் காய்ந்ததால் பொருட்கள் சுருங்குகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : துவள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.ಅರ್ಥ : அளவில் சிறிதாதல்
ಉದಾಹರಣೆ :
பருத்தி ஆடை பெரும்பாலும் முதல் முறையிலேயே சுருங்குகின்றது
ಅರ್ಥ : அளவில் சிறியதாதல்.
ಉದಾಹರಣೆ :
துணிகளை சரியாக வைக்காமல் போனால் சுருங்கி விடுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சுருக்கம்உண்டாக்கு, சுருக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बल या शिकन पड़ना।
कपड़ों को ठीक से न रखने पर वे सिकुड़ते हैं।