ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுயநலமுள்ள ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சுயநலமுள்ள   பெயரடை

ಅರ್ಥ : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.

ಉದಾಹರಣೆ : அவள் ஒரு சுயநலமுள்ள பெண்

ಸಮಾನಾರ್ಥಕ : சுயநலமான, சுயநலம்ஆன, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपने ही भरोसे या सहारे पर रहनेवाली।

वह एक स्वावलंबिनी महिला है।
आत्मावलंबिनी, स्वावलंबिनी

ಅರ್ಥ : தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது

ಉದಾಹರಣೆ : சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சுயநலமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपने स्वार्थ के लिए कुछ भी करे।

स्वार्थांध व्यक्ति अपने स्वार्थ के लिए दूसरे का अहित करने में हिचकिचाते नहीं हैं।
स्वार्थांध