ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுத்தமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சுத்தமான   பெயரடை

ಅರ್ಥ : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

ಉದಾಹರಣೆ : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமுள்ள, தூய்மையான, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

ಅರ್ಥ : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

ಉದಾಹರಣೆ : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையான, தூய்மையுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

ಅರ್ಥ : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

ಉದಾಹರಣೆ : சுத்தமான மனதில் கடவுளை நினை

ಸಮಾನಾರ್ಥಕ : தூய்மையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

ಅರ್ಥ : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

ಉದಾಹರಣೆ : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்த, சிறப்பான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

ಅರ್ಥ : ஒன்றுமில்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தூய்மையான, தெளிவான, பவித்திரமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear