ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சீரமைக்கும் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சீரமைக்கும்   பெயரடை

ಅರ್ಥ : மறுபடியும் அல்லது மீண்டும் அமைக்கிற

ಉದಾಹರಣೆ : பூகம்பத்தினால் பாதித்த இயந்திரங்களின் சீரமைக்கும் பணியை அரசாங்கமே செய்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்ககூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुबारा या फिर से स्थापित।

सरकार भूकंप से प्रभावित संयंत्रों को पुनर्स्थापित करेगी।
पुनर्संस्थापित, पुनर्स्थापित

ಅರ್ಥ : மீண்டும் உருவாக்குவது

ಉದಾಹರಣೆ : அரசாங்கம் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைகளை புணரமைக்கும் பணியினை செய்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்கக்கூடிய, புணரமைக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो फिर से बसाया गया हो।

सरकार ने भूकंप से उजड़ी हुई बस्तियों को पुनरावासित किया।
पुनरावासित, पुनर्वासित

ಅರ್ಥ : நன்றாக சீரமைப்பது

ಉದಾಹರಣೆ : அவன் சிதறிக்கிடந்த அனைத்துப் பொருட்களையும் சீரமைக்கும் பணியை செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சீரமைக்கக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी तरह से व्यवस्थित या जो अच्छी तरह से विन्यस्त हो।

सुव्यवस्थित घर को देखकर गृहणी की सुघड़ता प्रतीत होती है।
सुविन्यस्त, सुव्यवस्थित