ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சீ ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சீ   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்

ಉದಾಹರಣೆ : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஊந்தண்ணி, சலம், சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।

उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू, पूयरक्त

ಅರ್ಥ : காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

ಉದಾಹರಣೆ : அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சலம், சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चोट लगने या कटने आदि पर प्राणियों या पेड़-पौधों के अंगों से स्रावित, पानी की तरह का एक तरल पदार्थ।

उसके घाव से पंछा निकल रहा है।
पंछा

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion