ಅರ್ಥ : பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க கம்பிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
ಉದಾಹರಣೆ :
ராமன் கிளீயை கூண்டில் அடைத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கூண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.
ಉದಾಹರಣೆ :
அவன் சிறையில் நான்கு நாட்கள் இருந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : சிறைக்கூடம், சிறைக்கோட்டம், சிறைச்சாலை, ஜெயில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A correctional institution where persons are confined while on trial or for punishment.
prison, prison house