ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சிறிய ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சிறிய   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எண்ணங்களை குறித்து வரும் போது அற்பமானவை.

ಉದಾಹರಣೆ : மனதில் உற்பத்தியாகும் சின்ன எண்ணங்கள் கெடுதியாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : சின்ன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विचारों में संकीर्ण होने की अवस्था।

मानसिक संकीर्णता रूढ़ियों को पोषित करती हैं।
संकीर्णता, संकुलता

Narrowness of mind or ideas or views.

pettiness

சிறிய   பெயரடை

ಅರ್ಥ : சிறிய அணுவோடு தொடர்புள்ள

ಉದಾಹರಣೆ : நுண்ணிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : நுட்பமான, நுண்ணிய

ಅರ್ಥ : சிறிய எண்ணிக்கை தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : இந்தக் கூடையில் சிறிய அளவு மண்ணை எடுத்துச் செல்ல முடியும்.

ಸಮಾನಾರ್ಥಕ : சின்ன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कम अंश से संबंधित या कम अंश का।

इस क्षेत्र का न्यूनांशीय भाग बाढ़ से घिर गया है।
अल्पक, थोड़ा, न्यून, न्यूनांशीय

ಅರ್ಥ : ஊசியின் முனையை விட மிகவும் சிறிய

ಉದಾಹರಣೆ : வீட்டில் நுண்ணிய பாகம் கூட நான் உனக்கு தரமாட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : சின்ன, நுண்ணிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूई की नोक के बराबर अर्थात् बहुत ही थोड़ा।

घर तो क्या इसका सूच्यग्र भाग भी मैं तुम्हें नहीं दूँगा।
सूच्यग्र

ಅರ್ಥ : ஒரு வகையிலுள்ள (எழுத்து )

ಉದಾಹರಣೆ : குழந்தை ஆங்கில எழுத்துக்களை சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சின்ன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* एक प्रकार का (अक्षर)।

बच्चा अंग्रेजी वर्णमाला को छोटे अक्षरों में लिख रहा है।
छोटा

Lowercase.

Little a.
Small a.
E.e.cummings's poetry is written all in minuscule letters.
little, minuscule, small

ಅರ್ಥ : ஒன்றினுடைய வடிவத்தில் சிறியதாக இருப்பது

ಉದಾಹರಣೆ : தாய் குழந்தையை திட்டிக் கொண்டே கூறினாள் சிறிய பையனோடு பெரியவன் சண்டையிடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சின்ன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका आकार छोटा हो।

माँ ने बच्चे को डाँटते हुए कहा, पिद्दा लड़का ज़बान लड़ाता है!।
पिद्दा, पिद्दा सा

Very small.

Diminutive in stature.
A lilliputian chest of drawers.
Her petite figure.
Tiny feet.
The flyspeck nation of Bahrain moved toward democracy.
bantam, diminutive, flyspeck, lilliputian, midget, petite, tiny

ಅರ್ಥ : சிறிய,கடைசி

ಉದಾಹರಣೆ : என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.

ಸಮಾನಾರ್ಥಕ : கடைசி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अवस्था, वय आदि के विचार से औरों की तुलना में छोटा हो।

मेरे सभी ज्येष्ठ और कनिष्ठ रिश्तेदार मुझसे बेहद प्यार करते हैं।
कनिष्ठ

ಅರ್ಥ : அனைத்தையும் விட சிறிய (விரல்)

ಉದಾಹರಣೆ : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

ಸಮಾನಾರ್ಥಕ : கடைசி, சின்ன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी

ಅರ್ಥ : அளவில் குறைந்த

ಉದಾಹರಣೆ : என்னுடைய வீடு மிகவும் சிறிய வீடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मात्रा, आकार, विस्तार आदि में सीमित या किसी की तुलना में कम।

मेरा घर बहुत छोटा है।
मुझे बच्चे के लिए एक छोटा खिलौना खरीदना है।
अरभक, अर्भक, छोटा, छोटा मोटा, छोटा सा, छोटा-मोटा, छोटा-सा, छोटामोटा, नन्हा, नन्हा-सा, बीता भर, बीता भर का, लघु, संक्षिप्त, ह्रस्व

Limited or below average in number or quantity or magnitude or extent.

A little dining room.
A little house.
A small car.
A little (or small) group.
little, small