ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஒரு பொருளின் பிரதான பாகம் அல்லது குணம்
ಉದಾಹರಣೆ : இந்த அத்தியாயத்தின் சாரம் நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.
ಸಮಾನಾರ್ಥಕ : அர்த்தம், கருத்து, பொருள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
किसी पदार्थ आदि का वास्तविक या मुख्य भाग या गुण।
A sketchy summary of the main points of an argument or theory.
ಅರ್ಥ : ஒன்றின் மீது ஏறி கொத்தனார், கூலியாள் முதலியோர் வேலை செய்யும் சுவர், கட்டிடம் முதலியவற்றை உருவாக்குவதற்காக நிற்கக்கூடிய படைப்பு
ಉದಾಹರಣೆ : சாரம் முறிந்ததால் ஒரு கட்டிடத் தொழிலாளி கீழே விழுந்தான்
दीवार, मकान आदि बनाने के लिए खड़ी की जानेवाली रचना जिसपर चढ़कर मिस्त्री,मजदूर आदि काम करते हैं।
A system of scaffolds.
ಅರ್ಥ : மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.
ಉದಾಹರಣೆ : சூர்தாஸ் எழுதிய கவிதைகளில் அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்
ಸಮಾನಾರ್ಥಕ : அர்த்தம், கரு, கருத்து, பொருண்மை, பொருள்
वह संकल्पना जो किसी शब्द, पद या वाक्य आदि से निकलता है और जिसका बोध कराने के लिए वह शब्द या पद लोक में प्रचलित होता है।
The idea that is intended.
ಸ್ಥಾಪನೆ