ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சலங்கை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சலங்கை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ಉದಾಹರಣೆ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ಅರ್ಥ : ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை.

ಉದಾಹರಣೆ : குழந்தையின் இடுப்பில் சலங்கை கட்டப்பட்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु की वह पोली गुरिया जो हिलने से घनघन बजती है।

बच्चे की कमर में घुँघरू बँधा हुआ था।
घंटिका, घुँघरू, नूपुर, नेवर, पादकटक, पादकीलिका, मंजिर

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

ಅರ್ಥ : சலங்கை

ಉದಾಹರಣೆ : நாட்டியம் ஆடும்பொழுது சலங்கை ஒலி கேட்கும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संगीत में ताल देने के काम आनेवाली दो कटोरियाँ जिनके टकराने से शब्द होता है।

मंदिर में मँजीरा बज रहा है।
जोड़ी, झल्लक, ताल, मँजीरा, मंजीरा, मंदिरा, मजीरा, मन्दिरा

A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.

cymbal

ಅರ್ಥ : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்

ಉದಾಹರಣೆ : புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்

ಸಮಾನಾರ್ಥಕ : கற்கரிகை, கிங்கிணி, கிண்கிணி, சதங்கை, பாத சதங்கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नाचने वालों के पैरों का एक आभूषण।

प्रसिद्ध नर्तक बैजू महाराजजी अपने घुँघरू से कई तरह की आवाज़ें निकालते हैं।
घुँघरू, चौरासी

ಅರ್ಥ : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ಉದಾಹರಣೆ : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கொலுசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर