ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சர்பத் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சர்பத்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்காரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம்.

ಉದಾಹರಣೆ : கோபு விருந்தாளிக்கு சர்பத் கொடுக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पेय जिसमें चीनी, गुड़ आदि घुला हो तथा स्वाद के लिए फलों का रस या अर्क आदि मिला हो।

रामू मेहमानों को शरबत पिला रहा है।
शरबत, शर्बत, सिरप, सीरप

ಅರ್ಥ : சர்க்கரை கலந்த சர்பத்

ಉದಾಹರಣೆ : அம்மா சர்க்கரை கலந்த சர்பத் உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खांड मिला या घुला शरबत।

माँ पीने के लिए खंडवानी बना रही है।
खंडवानी

ಅರ್ಥ : குஷை போலுள்ள ஒரு புல்

ಉದಾಹರಣೆ : சர்பத் மேற்கூரை அமைக்கும் வேலைக்கு பயன்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुश की तरह की एक घास।

सरपत छप्पर आदि छाने के काम में आता है।
वेत्रक, सरपत