ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சரியான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சரியான   பெயரடை

ಅರ್ಥ : சரியான

ಉದಾಹರಣೆ : சரியான விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो गलत न हो।

आपका उत्तर सही है।
सही वाक्यों पर सही का चिह्न लगाओ।
गलतीरहित, गलतीहीन, त्रुटिरहित, त्रुटिहीन, शुद्ध, सही

ಅರ್ಥ : பொருத்தத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு

ಸಮಾನಾರ್ಥಕ : பொருத்தமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समानुपात से संबंधित या समानुपात का।

राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।
दंड अपराध के समानुपाती होना चाहिए।
समानुपातिक, समानुपाती

ಅರ್ಥ : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : நியாயப்படியான, முறையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।

इस्लाम में हलाल माँस खाना ही वैध है।
इस्लाम में हज करना, रोज़ नमाज पढ़ना आदि हलाल कर्म हैं।
हलाल

Proper or legitimate.

The fund earns halal profits in full compliance with the Shari'a.
halal

ಅರ್ಥ : சாக்கு போக்கு இல்லாத

ಉದಾಹರಣೆ : அவன் எந்தளவிற்கு சரியான நபராக இல்லையோ அவ்வாறே காணப்படுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* बिना किसी बहाने या समझौते के यानि सीधा।

वह इतना खरा नहीं है जितना दिखाता है।
खरा, सच्चा, सीधा

Without evasion or compromise.

A square contradiction.
He is not being as straightforward as it appears.
square, straight, straightforward

ಅರ್ಥ : சரியாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இந்த இயந்திரத்தின் சரியான கைவினைஞர் இன்னும் வரவில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुरुस्त या ठीक-ठाक करने वाला।

इस यंत्र का दुरुस्तक कारीगर अभी तक नहीं आया है।
अवसायक, दुरुस्तक

ಅರ್ಥ : சமூகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து

ಉದಾಹರಣೆ : அவன் இப்பொழுது சரியான ஹிந்தி இலக்கணம் எழுதிக்கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे सामाजिक व्यवहार के लिए बड़ी मात्रा में स्वीकृति मिली हो।

वह अब प्रामाणिक हिंदी का व्याकरण लिख रहा है।
प्रामाणिक

Conforming to fact and therefore worthy of belief.

An authentic account by an eyewitness.
Reliable information.
authentic, reliable

ಅರ್ಥ : ஒருவகையான ஒழுங்கு அல்லது நியமம்.

ಉದಾಹರಣೆ : அவன் ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருட்களை சிதறியடித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்கான, ஒழுங்குப்படுத்தப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें किसी प्रकार की व्यवस्था या नियम हो।

उसने कमरे की व्यवस्थित वस्तुओं को बिखेर दिया।
ठीक, तरतीबदार, प्रबंधित, विन्यस्त, व्यवस्थित, समाहित, सलीकेदार

Methodical and efficient in arrangement or function.

How well organized she is.
His life was almost too organized.
organized

ಅರ್ಥ : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்கான, தெளிவான, முறையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूर्वापर या आस-पास की बातों के विचार से अथवा और किसी प्रकार से ठीक बैठने या मेल रखने वाला।

मंत्री जी के संगत उत्तर से पत्रकार चुप हो गये।
उचित, उपयुक्त, ज़ेबा, जायज, जायज़, जेबा, ठीक, फिट, माकूल, मुनासिब, मुफ़ीद, मुफीद, यथोचित्, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी, वाज़िब, वाजिब, संगत

Suitable for a particular person or place or condition etc.

A book not appropriate for children.
A funeral conducted the appropriate solemnity.
It seems that an apology is appropriate.
appropriate

ಅರ್ಥ : நேராக இருப்பது அல்லது மற்றதை விட குறுகியதாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இங்கேயிருந்து டெல்லிக்கு போக சரியான பாதை கூறுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நேரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो बिना विचलन या रुकावट या बाधा के जारी रहे या सीधा हो या दूसरे की अपेक्षा छोटा और सटीक हो।

यहाँ से दिल्ली जाने का सीधा रास्ता बताइए।
यहाँ से मुम्बई के लिए कई सीधी उड़ानें हैं।
सीधा